இறைவன் இருக்கின்றான் என்று மனிதன் ஒத்துக்கொள்கிறான். அவன் யார் என்றுதான் அவனால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. தன் சக்திக்கு அப்பாற்பட்டதை எல்லாம் தெய்வம் என்று நினைக்கின்றான்; வணங்குகின்றான். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி போன்ற ஐம்பெரும் பூதங்களை நம்புகிறான். இந்த பூதங்களையும் படைத்த, ஆளுகின்ற - வழி நடத்துகின்ற - இயக்குகின்ற ஒருவர் உண்டு என்று சொன்னால் அவரையும் வணங்குகிறான். மனிதனைப் படைத்த