கடைசிகால விடுதலை ஊழியம்


              பிதாவாகிய தேவனாலும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக!
                கடைசி கால விடுதலை முழக்க ஊழியத்தின் சார்பாக எங்கள் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!!
                Rev. Dr. A. சேவியர்இந்தியா அவர்களுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை, ஆழமான மற்றும் ஆராய்ச்சி சத்தியங்களை உங்களுக்கு அளிப்பதில் கர்த்தருக்குள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  செய்திகளை வாசியுங்கள், தியானியுங்கள், வசனத்தெளிவு பெறுங்கள்.

இயேசு சீக்கிரம் வருகிறார்!
ஆயத்தமாவோம்!!
ஆயத்தமாகுவோம்!!!

விசுவாசம் வெற்றியை தரும்!
Faith Brings Success!!

எமது வெளியீடுகள் விபரம்:
(கீழே உள்ள லிங்கை(link) கிளிக்(click) செய்யவும்)

Publication_catalog.pdf Publication_catalog.pdf
Size : 0.106 Kb
Type : pdf

  ஆசிரியரை பற்றி.... 
(கீழே உள்ள லிங்கை(link) கிளிக்(click) செய்யவும்)

About_Author.pdf About_Author.pdf
Size : 0.143 Kb
Type : pdf

 மேலும் விவரங்கட்கு பின்வரும் இணையதளத்தை பார்க்கவும்
                        http://www.endtimedeliverance.com/

எமது ஊழியங்கள்:

1) கஸ்தூரிபாய் ஆசிரமம்
2) சேவியர் இறையியல் பயிலகம்
3) விடுதலை கிறிஸ்துவின் சபை
4) "விசுவாச முழக்கம்" மாத பத்திரிகை
5) விசுவாச கருத்தரங்கு
6) கிராம சுவிசேஷ ஊழியம்
7) பெண்கள் ஐக்கிய ஜெபக்கூட்டம்
8) சகோதரர்கள் ஐக்கிய ஜெபக்கூட்டம்
9) 52 வார வேத பாடம்
10) விடுமுறை வேத பாடம்
11) சிறுவர்கள் வேதாகம பள்ளி
12) சுவிசேஷ ஊழியம்
13) வசன விளக்கம் எப்போதும்

எங்களது எல்லா ஊழியங்களுக்காகவும் ஜெபியுங்கள்!
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக!
உங்களின் வேத சம்பதமான கேள்விகளுக்கு எங்களை கீழே உள்ள முகவரிக்கு கடிதம் மூலமாகவோ / தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு முகவரி:
கடைசி கால விடுதலை ஊழியம்
3 27வது தெரு சிவசக்திநகர் C  செக்டர்,
அண்ணனுர் சென்னை - 600 009
தமிழ்நாடு, இந்தியா.
இணைய தளம்: www.endtimedeliverance.com
மின்னஞ்சல்:      info@endtimedeliverance.com

Contact us :
End Time Deliverance Ministry,
No.3, 27th Street, Sivasakthi Nagar,
C-Sector, Annanur R.S.,
Chennai – 600109.
044-26375758, +91-9444979822 
www.endtimedeliverance.com
info@endtimedeliverance.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  முக்கிய குறிப்பு   +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இதில் வரும் உபதேசங்கள் முழுவதும் Rev. Dr. A. சேவியர், இந்தியா அவர்களுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள்.
இது பற்றிய உங்கள் சந்தேகங்களையும் / கேள்விகளையும் பின்வரும் மின்னஞ்சல் (email) மூலம் கேட்கலாம் - info@endtimedeliverance.com  அல்லது http://www.endtimedeliverance.com/ என்ற இணையதளத்தை (website) பார்க்கவும்.
**************************************************************************************************************************************************************************************************************************
 

Make a Free Website with Yola.